இலங்கை ‘ஒயிட்வாஷ்’ ஆனது: 5-வது போட்டியிலும் தென் ஆப்பிரிக்கா வெற்றி

தென் ஆப்பிரிக்கா- இலங்கை அணிகள் மோதிய 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் பகல்- இரவாக நேற்று நடந்தது. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட் இழப்புக்கு 384 ரன் குவித்தது. தொடக்க வீரர்களான ஹசிம் அம்லா (154 ரன்), குயிண்டன் டி காக் (109 ரன்) ஆகியோர் சதம் அடித்தனர். லக்மல் 3 விக்கெட்டும் மதுசங்கா 2 விக்கெட்டும் எடுத்தனர். பின்னர் விளையாடிய இலங்கை அணியால் 8 விக்கெட் இழப்புக்கு … Continue reading இலங்கை ‘ஒயிட்வாஷ்’ ஆனது: 5-வது போட்டியிலும் தென் ஆப்பிரிக்கா வெற்றி